Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

ஒருத்தி
-5 % Out Of Stock
கி. ராஜநாராயணன் எழுதிய ‘கிடை’ குறுநாவலை அடிப்படையாகக்கொண்டு அம்ஷன்குமார் இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு, 120 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்திரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்..
₹76 ₹80
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது
-5 %
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவி..
₹133 ₹140
ஒற்றன்
-5 %
ஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமி..
₹228 ₹240
ஒற்றறிதல்
-5 %
ஒற்றறிதல்(நாவல்) - யுவன் சந்திரசேகர் :..
₹285 ₹300
ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்
-5 %
அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்கு வெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப் போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புவது மட்டுமின்றி, எக்ஸ்றே (ங..
₹143 ₹150
ஒற்றைக் குடும்பந் தனிலே:  வீடுதோறும் கலையின் விளக்கம்
-4 %
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அடிப்படையாகக் குடிம்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் சீர்படுத்தினால் சமூக உறவு சீர்படும் என்னும் நோக்கத்தில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. குடும்பத்து உறுப்பினர்களு..
₹86 ₹90
ஒளியறியாக் காட்டுக்குள்
-5 % Out Of Stock
தேன்மொழி தாஸின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு இது. கவிதைக்கேயான தனித்துவம் வாய்ந்த மொழியின் பிரயோகத்தில், புதுமை செறிந்த நவீன வெளிப்பாட்டு முறையில் முன்னிரு தொகுப்புகளிலிருந்து வித்தியாசமானவை இக்கவிதைகள். பிரிவுகளும் இழப்புகளும் ஏற்படுத்தும் வலிகளால் பெரும்துக்கத்தில் கனன்று கொண்டிருக்கும் மனம் -..
₹57 ₹60
ஒளியின் உள்வரியில்
-5 %
ஷாஅ கவிதைகள் அசாதாரண ஆழமும், மேலோட்டமாகப் படிக்கும் போது சுலபமாக ஏமாற்றிவிடும் எளிமையும் கொண்டவை. இவர் கையாளும் கவிதைமொழியிலும் ஓசை யிலும் தொன்மையின் (சிறீணீssவீநீணீறீ) இயல்பு கலந்திருக்கிறது. மெய்யியல் சார்ந்த தேடலும் கண்டடையும் வெளிச்ச மும், அடிநாதமாக இவரது கவிதை களில் இழைந்து வருகின்றன. தினசரி வா..
₹38 ₹40
ஒளிரும் பச்சைக் கண்கள்
-5 %
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அம..
₹166 ₹175
ஒளிவிலகல்
-5 %
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிருந்து விரியும் புனைகளன்களை நவீன மனிதனின் தரிசனங்களோடு இணைக்கும் யுவன் சந்திரசேகர் ஒவ்வொரு கதைக்குள்ளும் சிதறிக்கிடக்கும் பல்வேறு கதைகளைத் திறக்க முற்படுகிறார்...
₹266 ₹280
Showing 337 to 348 of 1313 (110 Pages)